கர்ணன் திரைப்படத்தில் அடிக்கடி வந்த சாமி உருவம்- எதற்காக தெரியுமா?
கர்ணன், தனுஷ் திரைப்பயணத்திலேயே மிகச் சிறந்த படமாக பார்க்கப்படும் ஒரு படம். ஜாதி ரீதியாக படத்திற்கு சில பிரச்சனைகள் வந்தாலும் அதற்கான விளக்கத்தை படக்குழு கொடுத்து வருகிறார்கள்.
படத்தில் பயங்கரமான ஒரு சாமி உருவம் அடிக்கடி காண்பிக்கப்படுகிறது, எதற்காக அதை காண்பிக்கிறார்கள் என நிறைய கேள்வி வருகின்றன. அதை ஏன் காண்பித்தார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
வீட்டில் திருமணம் ஆவதற்கு முன்பு இளம் வயதில் பெண் இறந்து விட்டால், அந்த பெண்ணை கன்னி அம்மனாக அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவார்களாம்.
இந்த கலாச்சார வழிபாடு முறை திருநெல்வேலி மாவட்டத்தில் காலம் காலமாக இருந்து தான் வருகிறது. அந்த வழிபாட்டு முறையை தான் மாரி செல்வராஜ் இந்த படத்தில் தத்துரூபமாக கொண்டு வந்துள்ளார் என்கின்றனர்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri