TRP-யை அடித்து நொறுக்கிய தனுஷின் கர்ணன்.. பிரமாண்ட சாதனை படைத்த ஜீ தமிழ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் கர்ணன்.
கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் 50% சதவீதம் இருக்கைகளுடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இப்படத்தில் அமைத்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும், படத்தை பார்க்கும் பார்வையாளர்களை கவர்ந்தது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி தொலைக்காட்சி ஜீ தமிழ் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தை முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து, TRP-யில் 9.4 ரேட்டிங்கை பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#karnanOnZeeTamil ? pic.twitter.com/Kij452GGoz
— Mari Selvaraj (@mari_selvaraj) August 26, 2021
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri