Baashyaam Constructions PVT. LTD - Cineulagam Shree Varma Ayurveda Parampariya Mooligai Vaithiyam ARC Fertility Center

கர்ணன் திரைப்படத்தில் பரியேறும் பெருமாளா? பலரும் கவனித்திராத முக்கிய காட்சி!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் கர்ணன், இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

 மேலும் இப்படம் தான் நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் அதிகளவில் வசூல் சாதனை படைத்துள்ள திரைப்படமாக மாறியுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கர்ணன் திரைப்படம், தற்போது தெலுங்கிலும் முக்கிய நடிகர் நடிப்பில் ரீமேக்காக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதலில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் பரியேறும் பெருமாள், இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படமும் பெரிய வெற்றிபெற்றுள்ளது.

இதனிடையே கர்ணன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மறைந்த ஊர் பெரியவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள ஒரு பெரியவரின் பெயர் பரியேறும் பெருமாள் என உள்ளது.

 இதனை கண்ட ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US