கர்ணன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகவுள்ள அப்டேட்..! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு..
நடிகர் தனுஷ் தொடர்ந்து வரிசையாக தனது படங்களை முடித்து வருகிறார், அந்த வகையில் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள படம் தான் கர்ணன், இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் இப்படம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஆம் வரும் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாக உள்ளது.
இது இப்படத்தின் ரிலீஸ் அல்லது ட்ரைலர் குறித்து தான் இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Team #Karnan has an exciting update coming up on 31st Jan, keep awaiting. @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh pic.twitter.com/ht6HSqGI74
— Kalaippuli S Thanu (@theVcreations) January 29, 2021