கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா ரஜினியின் ஜெயிலர்!.. பிரமிக்கவைக்கும் சாதனை
ஜெயிலர்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி நடித்திருந்தனர். மேலும் கெஸ்ட் ரோல்களில் மலையாள நட்சத்திரம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்திருந்தனர்.
வசூல்
ஜெயிலர் படத்திற்கு தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல இடங்களில் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் ஜெயிலர் படத்தில் ரூ 71 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டிய தனுஷ் பட நடிகை!..படு மோசமான கமண்ட்டுகளை போட்ட நெட்டிசன்கள்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
