நடிகர் கார்த்தி 10-ஆம் வகுப்பு மாணவனாக இருந்த போது, எப்படி உள்ளார் பாருங்க !
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர், இவர் தேர்ந்து எடுத்து நடிக்கும் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வெற்றியடைந்து விடும்.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் கார்த்தி விருமன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார், அப்படங்களை தொடர்ந்து தற்போது சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் சிறுவயது புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. பேட்டியில் ஒன்றில் கார்த்தி கலந்து கொண்ட போது அந்த புகைப்படம் காண்பிக்கப்பட்டது.
அப்போது கார்த்தி அந்த புகைப்படம் அவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது எடுக்கப்பட்டது என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..