கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இது?- குண்டாகி ஆளே அடையாளம் தெரியலையே?

By Yathrika Mar 29, 2024 11:40 AM GMT
Report

அலெக்ஸ் பாண்டியன்

முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் நடிகைகள் ஓரளவிற்கு மக்களிடம் ரீச் ஆகிவிடுவார்கள்.

அப்படி நடிகர் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராக நடித்தவர் தான் நடிகை சனுஷா.

மலையாள சினிமாவில் நடிப்பை தொடங்கியலர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வர தமிழ் பக்கமும் வந்தார்.

சூக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கிக்கு திருமணமா?- அவரே போட்ட பதிவு

சூக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கிக்கு திருமணமா?- அவரே போட்ட பதிவு

இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கிய ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பாராட்டுக்களை பெற அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.

நந்தினி, விமலுடன் எத்தன், மிஸ்டர் மருமகன், இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்து இளசுகளை ஈர்த்திருப்பார்.

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இது?- குண்டாகி ஆளே அடையாளம் தெரியலையே? | Karthi Alex Pandian Movie Actress Latest Photo

லேட்டஸ்ட் க்ளிக்

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தவர் இப்போது அவ்வளவாக நடிப்பது இல்லை.

பிஸியாக நடிப்பில் கவனம் செலுத்துகிறாரோ இல்லையோ இன்ஸ்டாவில் மட்டும் ஆக்டீவாக இருக்கிறார். அப்படி அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

காரணம் ஒல்லியாக சின்ன பெண்ணாக இருந்த சனுஷா தற்போது செம வெயிட் போட்டு ஆளே மாறிவிட்டார். 

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இது?- குண்டாகி ஆளே அடையாளம் தெரியலையே? | Karthi Alex Pandian Movie Actress Latest Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US