சென்சேஷனல் இயக்குனருடன் இணையும் கார்த்தி.. புதிய கூட்டணி

By Kathick Oct 06, 2024 12:50 PM GMT
Report

கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மெய்யழகன்.

பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சென்சேஷனல் இயக்குனருடன் இணையும் கார்த்தி.. புதிய கூட்டணி | Karthi And Mari Selvaraj Is Going To Join Hands

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பொன்னி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை! அவருக்கு பதில் இந்த நடிகையா

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பொன்னி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை! அவருக்கு பதில் இந்த நடிகையா

மெய்யழகன் படத்தை தொடர்ந்து கார்த்தி பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் வா வாத்தியாரே. இதை தவிர கைதி 2 உருவாகவுள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

புதிய கூட்டணி

அதன்படி, சமீபத்தில் வாழை எனும் சென்சேஷனல் ஹிட் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் கார்த்தி நடிக்கவுள்ளார் என தகவல் கூறுகின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

சென்சேஷனல் இயக்குனருடன் இணையும் கார்த்தி.. புதிய கூட்டணி | Karthi And Mari Selvaraj Is Going To Join Hands

இந்த கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US