திரிஷா
நடிகை த்ரிஷாவுக்கு கம்பேக் படமாக அமைந்தது பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய இந்த படத்தின் மூலமாக அதிகம் பேசப்பட்ட திரிஷாவுக்கு அடுத்து தளபதி விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
அது மட்டுமின்றி விரைவில் பொன்னியின் செல்வன் 2 படமும் திரைக்கு வருவதால் திரிஷா ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தரிசனம் கிடைக்குமா
இந்நிலையில் பொன்னியின் செல்வனில் நடித்து இருக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷா இருவரும் ட்விட்டரில் உரையாடி இருக்கின்றனர். 'உங்க தரிசனம் கிடைக்குமா' என கார்த்தி அப்போது கேட்ட ட்விட் வைரலாகி வருகிறது.
தங்கள் தரிசனம் கிடைக்குமா ??? https://t.co/4nMfNpBZiW
— Karthi (@Karthi_Offl) March 20, 2023
பாக்கியலட்சுமி சீரியல் கோபியா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும போட்டோ