உதவி இயக்குனராக இருந்த போது நடிகர் கார்த்தி எப்படி இருக்கிறார் பாருங்க

By Jeeva Sep 18, 2022 09:00 AM GMT
Report

கார்த்தி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

அப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் முக்கிய திரைப்படங்களான பொன்னியின் செல்வன, சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கிறது.

உதவி இயக்குனராக இருந்த போது நடிகர் கார்த்தி எப்படி  இருக்கிறார் பாருங்க | Karthi As Ad In Maniratanm Movie

உதவி இயக்குனர்  

இந்நிலையில் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமாகும் முன்பே இயக்குனர் மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அப்படி அவர் உதவி இயக்குனராக இருந்த போது ஆயுத எழுத்து பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கார்த்தியுடன் இயக்குனர் மணிரத்னமும் இருக்கிறார். இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்  

உதவி இயக்குனராக இருந்த போது நடிகர் கார்த்தி எப்படி  இருக்கிறார் பாருங்க | Karthi As Ad In Maniratanm Movie

வெந்து தணிந்தது காடு.. வெறித்தனமான மூன்று நாள் வசூலுக்கு ஒரு வணக்கத்த போடு.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US