நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கும் முனைப்பில் இருக்கும் நிலையில் அதற்காக தற்போதே பல்வேறு பணிகள் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறார். பொதுத்தேர்வில் அதிகம் மார்க் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க விழா நடத்தினார் விஜய்.
அதன் பின் காமராஜர் பிறந்தநாள் முதல் இரவு நேர பாடசாலை எல்லா தொகுதிகளிலும் தொடங்கி இருக்கிறார் விஜய். அதற்கு பாராட்டும் தற்போது கிடைத்து வருகிறது.
இது பத்தாது..
இந்நிலையில் இன்று சூர்யா நடத்தி வரும் அகரம் சார்பாக மாணவர்களுக்கு விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய நடிகர் கார்த்தி விஜய் பற்றி பேசினார்.
"விஜய் அண்ணா செய்வது நல்ல விஷயம் தான். ஆனால் இது பத்தாது. என் என்றால் தேவை அந்த அளவுக்கு அதிகம் இருக்கிறது" என தெரிவித்து இருக்கிறார் கார்த்தி.
ஹன்சிகா பத்தி பேசுங்க.. மேடையில் ரோபோ ஷங்கரை கலாய்த்த மாகாபா