நடிகர் கார்த்தியின் மகளா இது, தமிழர் போற்றும் ஸ்பெஷல் விழாவில் அவர் செய்ததை பாருங்க- கியூட் புகைப்படம்
நடிகர் கார்த்தி, அப்பா, அண்ணன் சினிமாவில் இருந்தாலும் அவர்களது அடையாளத்துடன் இல்லாமல் தனக்கு என்று தனி வழியில் பயணித்து வருகிறார்.
படத்திற்கு படம் எப்போதும் வித்தியாசம் காட்டக் கூடியவர். அடுத்து கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், முத்தையாவின் விருமன் படங்கள் வெளியாக இருக்கிறது.
கார்த்தி இப்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் பொங்கல் தின ஸ்பெஷல் விழாவில் கார்த்தி சில கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.
தற்போது கார்த்தி மற்றும் அவரது மகள் உமயாள் கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பொங்கல் பிறகு கார்த்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கௌண்டபாளையம் சென்றுள்ளார்.
அங்கு முளைப்பாரி என்ற விவசாயிகளின் கொண்டாட்டத்தில் பங்குபெற்றுள்ளார். அங்கு அவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் இதோ,

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கிரிப்டோகரன்சி வழங்குநர்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை News Lankasri