வாரிசு பட இயக்குநர் கதையை கேட்டுவிட்டு நிராகரிக்க நினைத்த நடிகர் கார்த்தி ! அவரே சொன்ன விஷயம்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

தோழா
இந்நிலையில் இயக்குநர் தெலுங்கில் பிரபலமான இயக்குநராக திகழ்ந்து வருபவர், இவர் இயக்கத்தில் தோழா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது.
மேலும் அப்படத்தின் கதையை கேட்க்கும் முன்பு அந்த கதையை நிராகரித்து விட வேண்டும் முடிவெடுத்து இருந்தாராம் கார்த்தி. ஆனால் கதை ரொம்ப பிடித்துவிட்டதால் அப்படத்தில் நடித்தாக கார்த்தி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் செந்தில் மகனா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan