டில்லி ரிட்டன்ஸ், கைதி 2 பற்றி வந்த அட்டகாசமான அப்டேட்.. யாரெல்லம் கூட்டணி?
கைதி படம்
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கைதி.
கார்த்தி-லோகேஷ் இருவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட படமாகவும், பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகவும் கைதி அமைந்தது.
எந்த ஒரு கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல் கதையையும் திரைக்கதையையும் நம்பி லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வெற்றியை கண்டார். ‘
கைதி 2
தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்து என்ன படம் இயக்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்கெனவே தொடங்கிய நிலையில் புதிய அப்டேட் வந்துள்ளது.
அதாவது மீண்டும் தனது சூப்பர் ஹிட் படமான கைதி 2 படத்தை இயக்க உள்ளாராம். கார்த்தி, லோகேஷுடன் எடுத்த போட்டோவுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் - பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி IBC Tamilnadu

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
