நடிகர் கார்த்தியே தவறவிட்டதாக வருதப்படும் மெகா ஹிட் திரைப்படம் ! எந்த படம் தெரியுமா?

By Jeeva Aug 24, 2022 05:30 PM GMT
Report

கார்த்தி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் கடைசியாக விருமன் திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்தது.

அப்படத்தை தொடர்ந்து வரிசையாக பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட அவரின் முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் அவர் தவறவிட்டதாக வருதப்படும் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

நடிகர் கார்த்தியே தவறவிட்டதாக வருதப்படும் மெகா ஹிட் திரைப்படம் ! எந்த படம் தெரியுமா? | Karthi Missed Doing This Mega Hit Movie

தவறவிட்ட திரைப்படம் 

ஆம், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தான் தவறவிட்டதாக கூறி வருதப்பட்டு இருக்கிறார் கார்த்தி.

பெரிய வரவேற்பை பெற்ற அப்படத்தின் கதையை கார்த்தியிடம் பல வருடங்களுக்கு முன்பே ரஞ்சித் கூறியிருந்தாராம். மேலும் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமும் ஆனாராம் கார்த்தி.

ஆனால் அவர் பொன்னியின் செல்வன், ரஞ்சித் ரஜினியின் திரைப்படங்கள் என பிஸியானதால் அவர்கள் கூட்டணி மீண்டும் அமையமால் போனதாக தெரிவித்துள்ளார். 

நடிகர் கார்த்தியே தவறவிட்டதாக வருதப்படும் மெகா ஹிட் திரைப்படம் ! எந்த படம் தெரியுமா? | Karthi Missed Doing This Mega Hit Movie

தளபதி விஜய் மற்றும் ஷாருக் கான் இடையே நடந்த சந்திப்பு

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US