சொன்னதை விட பல மடங்கு எகிறிய படத்தின் பட்ஜெட்.. கவலையில் கார்த்தி பட தயாரிப்பாளர்

By Kathick Jul 21, 2022 06:10 AM GMT
Report

நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என மூன்று திரைப்படங்கள் உருவாகி, வெளியாக காத்திருக்கிறது.

இதில் சர்தார் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்குகிறார். இப்படத்தை எஸ். லக்ஷ்மன் குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

சொன்னதை விட பல மடங்கு எகிறிய படத்தின் பட்ஜெட்.. கவலையில் கார்த்தி பட தயாரிப்பாளர் | Karthi Movie Budget Hike Shocks Movie Producer

எகிறிய பட்ஜெட், கவலையில் தயாரிப்பாளர்

இப்படத்தை துவங்கும் பொழுது இப்படத்தின் பட்ஜெட் ரூ. 47 கோடி என இயக்குனர் பி.எஸ். மித்ரன் கூறியுள்ளார்.

ஆனால், தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாக காத்திருக்கும் நிலையில், பட்ஜெட்டில் இருந்து ரூ. 11 கோடி அதிகமாகி இருக்கிறதாம்.

சொன்னதை விட பல மடங்கு எகிறிய படத்தின் பட்ஜெட்.. கவலையில் கார்த்தி பட தயாரிப்பாளர் | Karthi Movie Budget Hike Shocks Movie Producer

இதனால், இப்படத்தின் தயாரிப்பாளர் கவலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US