PS2வில் வல்லவரையன் வந்தியத்தேவனாக நடிக்க கார்த்தி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Report

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது.

PS2வில் வல்லவரையன் வந்தியத்தேவனாக நடிக்க கார்த்தி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Karthi Salary In Ponniyin Selvan 2

இப்படத்தில் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதில் எப்போது ஜாலியாக இருந்துகொண்டு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது கார்த்தி ஏற்று நடித்த வல்லவரையன் வந்தியத்தேவன் தான்.

கார்த்தியின் சம்பளம்

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

PS2வில் வல்லவரையன் வந்தியத்தேவனாக நடிக்க கார்த்தி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Karthi Salary In Ponniyin Selvan 2

அதன்படி, வல்லவரையன் வந்தியத்தேவனாக நடிக்க நடிகர் கார்த்தி ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணமாகி ஒரு வருடம் தான் ஆச்சு.. வாய்ப்பில்லாததால் பிரபல நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் சினிமா துறையினர் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US