முடிவே இல்லா வசூல் வேட்டையில் நடிகர் கார்த்தியின் சர்தார்- இத்தனை கோடியை வசூலித்துவிட்டதா?

By Yathrika Nov 07, 2022 09:30 AM GMT
Report

நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து வரும் நடிகர் கார்த்தி. இவர் படங்கள் என்றாலே கண்டிப்பாக கதை வித்தியாசமாக இருக்கும், வழக்கமான காதல், கலாட்டா போன்ற படமாக இருக்காது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

அப்படி அவர் இரட்டை வேடத்தில் நிறைய கெட்டப்புகளில் நடித்து அசத்திய திரைப்படம் தான் சர்தார்.

இப்படம் கடந்த அக்டோபர் 21ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது.

முடிவே இல்லா வசூல் வேட்டையில் நடிகர் கார்த்தியின் சர்தார்- இத்தனை கோடியை வசூலித்துவிட்டதா? | Karthi Sardar Film Box Office World Wide

பட பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளன.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் இந்த படமும் நல்ல வசூல் வேட்டை செய்ய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முடிவே இல்லா வசூல் வேட்டையில் நடிகர் கார்த்தியின் சர்தார்- இத்தனை கோடியை வசூலித்துவிட்டதா? | Karthi Sardar Film Box Office World Wide


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US