மீண்டும் விஜய் உடன் மோதும் கார்த்தி.. அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா?

By Parthiban.A May 09, 2025 06:25 PM GMT
Report

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது.

சூர்யா படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால், கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதாக தற்போது கூறப்படுகிறது.

மீண்டும் விஜய் உடன் மோதும் கார்த்தி.. அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா? | Karthi Sardar To Clash With Vijay Jananayagan

விஜய் உடன் மோதல்

விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் தான் சர்தார் 2 மோத இருக்கிறது.

2026 பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நிலையில், சர்தார் 2 படமும் போட்டியில் இணைய இருக்கிறது.  

மீண்டும் விஜய் உடன் மோதும் கார்த்தி.. அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா? | Karthi Sardar To Clash With Vijay Jananayagan

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US