உலகம் முழுவதும் கார்த்தியின் சர்தார் மொத்தமாக செய்த வசூல் தான் எவ்வளவு?- முழு விவரம்
சர்தார்
சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ, விஷாலை வைத்து இரும்புத் திரை படங்களை இயக்கிய மித்ரன் கார்த்தியை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சர்தார். கார்த்தி 2 கதாபாத்திரங்களில் நடிக்க ராஷி கண்ணா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
கார்த்தியை போலீஸாக பார்க்க மக்களுக்கு மிகவும் பிடிக்கும், அதேபோல் இந்த படத்திலும் அவரை ரசிகர்கள் ரசித்துள்ளார்கள்.
நாளுக்கு நாள் படத்திற்கான வரவேற்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தீபாவளி ஸ்பெஷலாக பிரின்ஸ் திரைப்படமும் வெளியாக கார்த்தியின் சர்தாரும் வெளியாகி இருந்தது.
மொத்த வசூல்
கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 55 கோடி வரை வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் கண்டிப்பாக வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்கின்றனர்.
பெட்சீட் உள்ளே முத்தம் கொடுத்துக் கொண்ட பிக்பாஸ் 6 போட்டியாளர்கள்- புகைப்படத்துடன் இதோ

ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
