7 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே பல கோடி வசூலை ஈட்டிய கார்த்தியின் விருமன்- முழு விவரம்

By Yathrika Aug 19, 2022 04:00 AM GMT
Report

கார்த்தியின் விருமன்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான திரைப்படம் விருமன். இப்படம் கிராமத்து பின்னணியை கொண்ட கதைக்களம், தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு மாஸாக நடந்தது. அதோடு படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை காண படக்குழு வெற்றி விழா எல்லாம் கொண்டாடிவிட்டார்கள்,

அந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனைவருமே கலந்துகொண்டார்கள்.

கார்த்தி மற்றும் அதிதி இருவரும் வெற்றிவிழாவில் கபடி எல்லாம் விளையாடினார்கள்.

7 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே பல கோடி வசூலை ஈட்டிய கார்த்தியின் விருமன்- முழு விவரம் | Karthi Viruman 7 Days Box Office Collection

7 நாள் வசூல் விவரம்

வெற்றி விழாவை எல்லாம் கண்ட கார்த்தியின் விருமன் திரைப்படம் 7 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 40 கோடி வரை வசூலை கண்டுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US