வெற்றி விழா எல்லாம் கொண்டாடப்பட்ட கார்த்தியின் விருமன் இதுவரையிலான வசூல்- முழு விவரம்
கார்த்தியின் விருமன்
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் விருமன்.
தன்னுடைய தாயின் இறப்புக்கு காரணமானவரை பழிவாங்க நினைக்கும் மனிதனின் வாழ்க்கை குறித்த ஒரு கதையாக படம் அமைந்துள்ளது. கிராமத்து பின்னணி தயாராகிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை.
தனது முதல் படத்திலேயே நடிகை அதிதி ஷங்கர் பாடவும் செய்துள்ளார், அப்பாடலும் செம ஹிட்.
பட பாக்ஸ் ஆபிஸ்
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான இப்படம் 17 நாள் முடிவில் ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போதும் தமிழகத்தில் பல இடங்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சம்பள பிரச்சனையால் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றப்படுகிறாரா?- ரசிகர்கள் வருத்தம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
