பிறந்தநாளில் பிரபல கோயிலுக்கு சென்றுள்ள நடிகர் கார்த்தி- வெளிவந்த புகைப்படம்
நடிகர் தமிழ் சினிமாவில் சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடு தான் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் அதை தாண்டி அவரை அடையாளப்படுத்த சிறந்த படங்கள் அவர் நடித்துள்ளார்.
பருத்திவீரன் தொடங்கி கடைசியாக வெளியான சுல்தான் படம் வரை எல்லாமே நல்ல ஹிட் தான்.
கார்த்தி படங்கள் என்றாலே அப்படங்கள் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும், தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.

அடுத்தடுத்த படங்கள்
விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. மேலும் இரண்டு படங்களிலும் நடிகர் கார்த்தி கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் 45வது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரும் இன்று காலை முதல் வேலையாக தனது அப்பாவுடன் பழனி முருகனை காண சென்றுள்ளார். கோவிலில் பிரபலங்களை பார்த்த மக்கள் கார்த்தியுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
இதோ பாருங்கள்,

டான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?