இயக்குனர் கார்த்திக் நரேனின் தந்தையை பார்த்துள்ளீர்களா - இதோ புகைப்படம்

family dhanush karthik naren d43
By Kathick Jul 08, 2021 12:20 PM GMT
Report

2016ஆம் ஆண்டு ரஹ்மான் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்.

இதன்பின் இவர் இயக்கத்தில் நரகாசூரன் எனும் திரைப்படம் உருவானது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அப்படம் தற்போது வரை வெளியிடாமல் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மாஃபியா படத்தை இயக்கியிருந்தார். விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

மேலும் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தலைப்பிடப்படாத, D43 எனும் திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் தந்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ..

இயக்குனர் கார்த்திக் நரேனின் தந்தையை பார்த்துள்ளீர்களா - இதோ புகைப்படம் | Karthick Naren Dad Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US