தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் கார்த்திக் நரேன்.. யாருடன் தெரியுமா

dhanush karthick naren
By Kathick Oct 28, 2021 03:30 PM GMT
Report

துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்.

இதனை தொடர்ந்து இவர் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை.

கார்த்திக் நரேன் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து மாஃபியா 1 படத்தை எடுத்தார்.

மேலும் தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இதையடுத்து கார்த்திக் நரேன் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US