நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நேரம் வந்துடுச்சு, ஆகயா கங்கை, நன்றி, மௌன ராகம், மேட்டுக்குடி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
தனது தந்தை முத்துராம் போல், நடிகரான கார்த்தி, தனக்கு பின் தனது மகன் கௌதம் கார்த்திகையும் நடிகராகிவிட்டார்.
சில வருடங்கள் பிரேக்கில் இருந்த கார்த்திக் அனேகன், தானா சேர்ந்த கூட்டம், Mr. சந்திரமௌலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் கைவசம் அந்தகன், தீ இவன் ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் கார்த்திக்கின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. ரூ.90 கோடி என தெரிவிக்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
