கார்த்திகை தீபம் சீரியல் நடிகை வைஷ்ணவியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

By Yathrika Apr 13, 2026 08:00 AM GMT
Report

கார்த்திகை தீபம்

ஜீ தமிழில் கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.

முதல் பாகம் முடிவடைந்து இப்போது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் நாயகன் கார்த்திக் ராஜ் மட்டும் 2 சீசன்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். முதல் பாகத்தில் அர்த்திகா நாயகியாக நடிக்க இரண்டாவது பாகத்தில் வைஷ்ணவி நாயகியாக நடிக்கிறார்.

எப்போது சுடிதார், புடவையில் சீரியலில் நாம் பார்க்கும் வைஷ்ணவி ஸ்டைலிஷ் உடையில் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US