கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் டாப் ஹிட் சீரியல்கள் இருக்கும்.
அப்படி ஜீ தமிழில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக இருப்பது கார்த்திகை தீபம் தான். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த சீரியல் 2 சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வருட நவம்பர் மாதம் வரை இந்த சீரியல் 2 சீசனையும் சேர்த்து 1021 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது. 2வது சீசனில் நாயகன் கார்த்திக் ராஜை தவிர மற்ற அனைவரும் மாற்றம் செய்யப்பட்டனர், கதையும் கொஞ்சம் மாறியது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கொண்டாட்டம்
சீரியல் கதைக்களம் வாரா வாரம் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாக இப்போது சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அது என்ன ஸ்பெஷல் என்றால் கார்த்திகை தீபம் சீரியலின் நாயகன் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் இன்று.
எனவே சீரியல் செட்டில் கொண்டாட்டம் நடந்துள்ளது, சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.