கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 31, 2026 05:15 AM GMT
Report

நடிகர் கார்த்திக் ராஜ்

கனா காணும் காலங்கள் கல்லூரி கதை, ஆபிஸ் போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக் ராஜ். இதையடுத்து இவர் நடிப்பில் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் வெளியானது.

கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Karthigai Deepam Serial Karthik Raj Salary

இந்த சீரியல் இவரை தமிழக மக்களின் மனதில் இடம்பிடிக்க செய்தது. பலரும் இவரை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக பார்க்க தொடங்கினார்கள். செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்ததாக கார்த்திக் ராஜ் நடிக்கப்போகும் சீரியல் என்ன என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Karthigai Deepam Serial Karthik Raj Salary

உலகளவில் கருப்பு திரைப்படம் செய்து வரும் வசூல் சாதனை.. இதுவரை இத்தனை கோடியா!!

உலகளவில் கருப்பு திரைப்படம் செய்து வரும் வசூல் சாதனை.. இதுவரை இத்தனை கோடியா!!

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வந்த சீரியல்தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அதன் அடுத்த சீசன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல்தான் TRP-யில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் 

இந்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ் வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 20,000 வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ராஜ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Karthigai Deepam Serial Karthik Raj Salary

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US