புதிய கதைக்களத்துடன் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கார்த்திகை தீபம் தொடர்... நாயகி யார் தெரியுமா?
கார்த்திகை தீபம்
தமிழ் ரசிகர்கள் இப்போதெல்லாம் படங்களை தாண்டி சீரியல்களுக்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தினமும் தொடர்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் தொலைக்காட்சிகள் பல நிறைய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.
அப்படி மக்கள் கொண்டாடும் தொடர்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தற்போதைய ஹிட் சீரியல் என்றால் இதுதான்.
செம்பருத்தி தொடர் மூலம் பிரபலமான கார்த்திக் நாயகனாக நடிக்க ஆர்த்திகா என்பவர் நாயகியாக நடித்து வந்தார்.
புதிய நாயகி
தற்போது கார்த்திகை தீபம் தொடர் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் புதிய பரிமானத்தில் தயாராகியுள்ளதாம்.
இந்த புதிய கிராமத்து கதையில் கார்த்திக் தான் நாயகனாக நடிக்கிறார், நாயகியாக வைஷ்ணவி என்பவர் நடிக்கிறாராம். இவர் ஜீ கேரளம் தொலைக்காட்சியில் Mizhirandilum என்ற தொடரில் நடித்துள்ளாராம்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
