கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகியாக நடிக்க நடிகை வைஷ்ணவி வாங்கும் சம்பளம்.. விவரம் இதோ

By Kathick Apr 15, 2026 03:45 AM GMT
Report

கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைவரின் மனம் கவர்ந்த சீரியலாக கார்த்திகை தீபம் உள்ளது.

கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகியாக நடிக்க நடிகை வைஷ்ணவி வாங்கும் சம்பளம்.. விவரம் இதோ | Karthigai Deepam Serial Revathi Salary

கார்த்திகை தீபம் சீசன் 1 2022ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இதன்பின், கதைக்களத்தை சற்று மாற்றி அமைத்து கார்த்திகை தீபம் சீசன் 2, 2024ஆம் ஆண்டில் ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ

என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ

சம்பளம்

இந்த சீரியலில் சின்னத்திரை முன்னணி ஹீரோவான கார்த்திக் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரேவதி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை வைஷ்ணவி சதிஷ் என்பவர் நடித்து கொண்டிருக்கிறார்.

கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகியாக நடிக்க நடிகை வைஷ்ணவி வாங்கும் சம்பளம்.. விவரம் இதோ | Karthigai Deepam Serial Revathi Salary

இந்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடிக்க வைஷ்ணவி வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை வைஷ்ணவி சதிஷ், இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளமாக வாங்குகிறாராம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US