பிரபல நடிகரான கார்த்திக் குமாருக்கு நடந்த இரண்டாவது திருமணம்! இந்த நடிகையுடனா?

marriage suchitra karthik kumar amurutha srinivasan
By Jeeva Dec 12, 2021 08:40 AM GMT
Report

தமிழில் யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், வெப்பம், நினைத்தாலே இனிக்கும், பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் கார்த்திக் குமார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி Stand Up Comedian-ஆகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இவருக்கு நடிகை அமிருதா ஸ்ரீனிவாசன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனை உறுதி படுத்தும் வகையில் திரையுலகை சேர்ந்த பலரும் அவர்களின் திருமண நிகழ்வில் நடந்த புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை அமிருதா ஸ்ரீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கார்த்திக் குமாருக்கு இதற்கு முன் பாடகி சுசித்ராவுடன் திருமணமாகி விவாகரத்து ஆனது, இது அவரின் இரண்டாவது திருமணம். 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US