விஜய் சூப்பர் ஸ்டாரா?..அது தப்பு..ஜெயிலர் பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
நெல்சன் மற்றும் ரஜினிகாந்தின் முந்திய படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்த நிலையில், இருவருக்கும் ஜெயிலர் படம் மாஸ் கம்பேக்காக அமைந்துள்ளது.
விஜய் சூப்பர் ஸ்டாரா?
இந்நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்த கார்த்திக் சுப்புராஜ், "படம் அருமையாக இருக்கிறது. நெல்சனின் டார்க் காமெடி ஒர்க் ஆகி இருக்கிறது" என்று கூறினார்.
அப்போது பத்திரிகையாளர் அவரிடம், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், இந்த கேள்வியே தப்பு.. அதுவும் யார்கிட்ட வந்து இப்படி கேட்கிறீங்க என கூறினார்.
சிறுமியாக இருக்கும் போது அப்பாவால் Club-க்கு போனேன்.. மதுப்பழக்கம் பற்றி வெளிப்படையாக பேசிய DD!

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
