பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள கார்த்திக் சுப்புராஜ்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ இதோ
கார்த்திக் சுப்புராஜ்
பிட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. முதல் முறையாக சூர்யாவுடன் இப்படத்திற்காக கைகோர்த்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை நாம் அறிவோம்.
தான் சிறு வயதில் இருந்து ரசித்து பார்த்த ரஜினியை பேட்ட படத்தில் இயக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படத்தை சிறப்பாகவும் எடுத்திருந்தார்.
கேமியோ ரோல்
இந்த நிலையில், இதுவரை கேமரா முன் எந்த படத்திலும் தலைகாட்டாத இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் பேசிய வீடியோ இதோ..

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
