ரசிகர்களுக்கு இது தேவையில்லாத விஷயம்..பரபரப்பாக பேசிய கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் லாரன்ஸ் - எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது.
இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதுவரை இப்படம் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவையில்லாத விஷயம்
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "படத்தில் எவ்ளோ திரையரங்கில் வெளியிடுகிறார்கள் அந்த படம் எவ்ளோ வசூல் செய்தது, தயாரிப்பாளருக்கு எவ்ளோ லாபம் கிடைத்தது என்ற விஷயம் ரசிகர்களுக்கு இயக்குனர்களுக்கு தேவையில்லாத ஒன்று".
"நல்ல சினிமா ஆரோக்கியமான சினிமா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்" என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
