திரையரங்கில் செம மாஸாக ஓடும் ஜிகர்தண்டா டபுள் X படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Nov 20, 2023 12:30 PM GMT
Report

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 1975ல் நடக்கும் பீரியட் படமாக உருவாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு தரமான படமாக அமைந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. அவர்கள் யார் தெரியுமா

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. அவர்கள் யார் தெரியுமா

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பு படம் பெற்றுள்ளது. முதல் நாளில் ரூ. 5 கோடி வரை வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூல் வேட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதல் நாளில் ரூ. 2.96 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 5.21 கோடி வசூலையும் அள்ளிய இப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் ரூ. 45 கோடி வரை வசூலித்துள்ளது.

திரையரங்கில் செம மாஸாக ஓடும் ஜிகர்தண்டா டபுள் X படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா? | Karthik Subbaraj Salary For Jigarthanda Double X

இயக்குனர் சம்பளம்

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி மாஸ் வெற்றி கண்டுள்ளார்.

இப்படத்திற்காக மட்டும் அவர் வாங்கிய சம்பளம் ரூ. 7 கோடி என கூறப்படுகிறது.

திரையரங்கில் செம மாஸாக ஓடும் ஜிகர்தண்டா டபுள் X படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா? | Karthik Subbaraj Salary For Jigarthanda Double X

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US