விஜய்க்கு 2ம் முறை கதை சொல்லும் முக்கிய இயக்குனர்! ஓகே சொல்வாரா?

By Parthiban.A Aug 03, 2023 03:50 PM GMT
Report

விஜய்

விஜய் லியோ படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க படக்குழு தயாராகி வருகிறது.

விஜய்யிடம் வெங்கட் பிரபு ஒரு வருடத்திற்கு முன்பே கதை ஒல்லி ஓகே வாங்கி இருக்கிறார். அதனை வெங்கட் பிரபுவே தெரிவித்து இருந்தார்.

விஜய்க்கு 2ம் முறை கதை சொல்லும் முக்கிய இயக்குனர்! ஓகே சொல்வாரா? | Karthik Subbaraj To Narrate Story To Vijay

கார்த்திக் சுப்புராஜ்

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய்க்கு கதை சொல்ல இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் ஏற்கனவே ஒருமுறை விஜய்க்கு கதை சொன்னாலும், அப்போது அந்த கூட்டணி உறுதியாகவில்லை. தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் புது கதையை சொல்ல போகிறாராம்.

விஜய் இந்த முறை அவருக்கு ஓகே சொல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

விஜய்க்கு 2ம் முறை கதை சொல்லும் முக்கிய இயக்குனர்! ஓகே சொல்வாரா? | Karthik Subbaraj To Narrate Story To Vijay

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US