கார்த்திக்கை கடும் அப்செட் ஆக்கிய கௌதம் கார்த்தி..அப்பாக்கே இப்படியா

Gautham Karthik Karthik Manjima Mohan
By Tony 2 மாதங்கள் முன்

 கார்த்திக்

தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடுக்கட்டி பறந்த நடிகர் கார்த்திக்.

இவர் நடிப்பில் வரும் படங்கள் பல மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் தற்போது சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

கௌதம் கார்த்திக்

அவர் பிரபல நடிகை மஞ்சிமா மோகனை சமீபத்தில் திருமணம் செய்தார். அவர் திருமணத்தை கார்த்திக் திரையுலகம் முழுவதும் சொல்லி பிரமாண்டமாக நடத்த ப்ளான் செய்துள்ளார்.

ஆனால், கௌதம் கார்த்திக் அடித்ததே வெறும் 250 பத்திரிகை தான், அதில் ஒரு பத்திரிகையை அப்பாக்கு கொடுத்துள்ளார். இதைக்கண்ட கார்த்திக் அதிர்ச்சியாகி தன் மகன் பிரமாண்ட திருமண கனவுக்கு அவரே பூட்டு போட்டுவிட்டாராம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US