கருணாஸ் மனைவியா இது? இளம் வயதில் எப்படி இருந்திருக்கார் பாருங்க

Grace Karunas Karunas Wife Vijay tv Grace
By Kathick Dec 07, 2021 03:45 PM GMT
Report
129 Shares

நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கருணாஸ் சினிமாவில் கவனத்தை குறைத்துகொண்டு அரசியல், விவசாயம் என தற்போது இறங்கிவிட்டார். அதை அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்தாலே தெரியும். அந்த அளவுக்கு அவர் விவசாயம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அவரது மனைவி கிரேஸ் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம். அவர்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லோருமே சினிமா துறையில் பிரபலம் தான். அவர்களது மகன் கென் கருணாஸ் அசுரன் படத்தில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.

கிரேஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரது உடல் எடையை பற்றி தான் மிக மோசமாக விமர்சிப்பார்கள். ஆனாலும் அதை அவர் காமெடியாக எடுத்துக்கொள்வார். ஆனால் இளம் வயதில் கிரேஸ் ஒல்லியாக இருக்கும் போட்டோவை கருணாஸ் பதிவிட்டு இருக்கிறார்.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் அவர் இந்த போட்டோவை பதிவிட்டு உள்ளார். 

அவரது மேலும் சில புகைப்படங்கள் இதோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US