நடிகைகள் என்னுடன் நடிக்க பயப்படுவார்கள்.. கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்
By Parthiban A
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இந்திரன்ஸ். அவர் சமீபத்தில் வந்து மெகா ஹிட் ஆன கருப்பு படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
தற்போது சின்ன சின்ன ஆசை என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்து இருக்கிறார். அதில் அவர் உடன் நடிகை மது நடித்துள்ளார்.

பயப்படும் நடிகைகள்
படம் பற்றி நடிகர் இந்திரன்ஸ் அளித்த பேட்டியில், "என்னுடன் நடிக்க நடிகைகள் எல்லோரும் பயப்படுகிறார்கள். நான் ஹீரோவாக நடிக்கிறேன் என சொன்னால் உடனேயே விலகிவிடுவார்கள். இதற்கு முன் பலமுறை நடந்து இருக்கிறது."
"சின்ன சின்ன ஆசை படத்தில் மது நடிக்க ஒப்புக்கொண்டார் என சொன்னதும் நான் பயத்தில் தான் இருந்தேன். ஷூட்டிங் தள்ளிப்போகும்போதெல்லாம் நான் பயத்தில் தான் இருப்பேன்" என இந்திரன்ஸ் கூறி இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US