உலகளவில் கருப்பு திரைப்படம் செய்து வரும் வசூல் சாதனை.. இதுவரை இத்தனை கோடியா!!

By Karthick Raja May 31, 2026 03:00 AM GMT
Report

கருப்பு

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் கருப்பு. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார்.

உலகளவில் கருப்பு திரைப்படம் செய்து வரும் வசூல் சாதனை.. இதுவரை இத்தனை கோடியா!! | Karuppu Movie 16 Days Box Office Collection Record

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் இளம் சென்சேஷனல் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உலகளவில் கருப்பு திரைப்படம் செய்து வரும் வசூல் சாதனை.. இதுவரை இத்தனை கோடியா!! | Karuppu Movie 16 Days Box Office Collection Record

வெளிநாட்டில் பட்டம் வாங்கிய CWC நடிகை ரோஜாவின் மகள்! குவியும் வாழ்த்து

வெளிநாட்டில் பட்டம் வாங்கிய CWC நடிகை ரோஜாவின் மகள்! குவியும் வாழ்த்து

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான கருப்பு திரைப்படம் வசூலில் முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் சாதனை

இந்த நிலையில், உலகளவில் கருப்பு திரைப்படம் இதுவரை, அதாவது 16 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் கருப்பு திரைப்படம் செய்து வரும் வசூல் சாதனை.. இதுவரை இத்தனை கோடியா!! | Karuppu Movie 16 Days Box Office Collection Record

அதன்படி, 16 நாட்களில் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 302 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US