வசூல் வேட்டையில் ருத்ரதாண்டவம் ஆடும் கருப்பு.. 4 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

By Karthick Raja May 19, 2026 03:00 AM GMT
Report

கருப்பு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கருப்பு.

வசூல் வேட்டையில் ருத்ரதாண்டவம் ஆடும் கருப்பு.. 4 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Karuppu Movie 4 Days Worldwide Box Office

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஷிவதா என பலரும் நடித்திருந்தனர்.

வசூல் வேட்டையில் ருத்ரதாண்டவம் ஆடும் கருப்பு.. 4 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Karuppu Movie 4 Days Worldwide Box Office

ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு? வம்பிழுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்

ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு? வம்பிழுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான கருப்பு திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இதனால் பாக்ஸ் ஆபிஸில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், 4 நாட்களில் கருப்பு திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 152 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வசூல் வேட்டையில் ருத்ரதாண்டவம் ஆடும் கருப்பு.. 4 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Karuppu Movie 4 Days Worldwide Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US