5 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கருப்பு
வித் லவ், தலைவர் தம்பி தலைமையில், யூத் மற்றும் தாய் கிழவி வரிசையில் 2026ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றி திரைப்படமாக கருப்பு அமைந்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷா நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் மூத்த நடிகராக வலம் வரும் இந்திரன்ஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

படத்தின் வெற்றிக்கு நடிகர்களின் பங்களிப்பை தாண்டி சாய் அப்யங்கரின் பின்னணி இசை மிகப்பெரிய தூணாக இருந்தது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, முதல் நாளில் இருந்து கருப்பு திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
இந்த நிலையில், 5 நாட்களில் கருப்பு திரைப்படம்செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது.

தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan