வசூல் வேட்டையில் கருப்பு திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

By Karthick Raja Jun 01, 2026 03:00 AM GMT
Report

கருப்பு

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் சூர்யாவின் கருப்பு. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வில்லனாகவும் நடித்திருந்தார்.

வசூல் வேட்டையில் கருப்பு திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ | Karuppu Movie Worldwide Box Office Collection

மேலும் திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்க்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.

வசூல் வேட்டையில் கருப்பு திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ | Karuppu Movie Worldwide Box Office Collection

2026-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படமாக கருப்பு அமைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் ஆகியோருக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார் சூர்யா.

வசூல் 

கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், உலகளவில் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கருப்பு இதுவரை உலகளவில் ரூ. 309 கோடி வசூல் செய்துள்ளது.

வசூல் வேட்டையில் கருப்பு திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ | Karuppu Movie Worldwide Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US