இதுவரை உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கருப்பு
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருப்பு.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டருக்கு நடிகர் சூர்யா கார் பரிசாக வழங்கியுள்ளார்.

கருப்பு திரைப்படத்தின் வசூல் பற்றி தொடர்ந்து நாம் பார்த்து வரும் நிலையில், 19 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 315 கோடி வசூல் செய்துள்ளது.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan