ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
கருப்பு
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம்
கடந்த மே 15ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூலில் வேட்டையாடி வருகிறது கருப்பு.
வசூல்
இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். ரூ. 300 கோடி மைக்கல்லை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வரும் கருப்பு, இதுவரை 26 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை உலகளவில் கருப்பு திரைப்படம் ரூ. 330 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri