வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. லாபம் இத்தனை கோடியா

By Karthick Raja Jun 18, 2026 03:00 AM GMT
Report

கருப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளிவந்து பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார்.

வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. லாபம் இத்தனை கோடியா | Karuppu Overseas Collection And Profit

திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. லாபம் இத்தனை கோடியா | Karuppu Overseas Collection And Profit

வசூல் விவரம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை கருப்பு படைத்துள்ளது.

வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. லாபம் இத்தனை கோடியா | Karuppu Overseas Collection And Profit

சேலையில் மிருனாள் தாகூர் செம அழகான ஸ்டில்கள்

சேலையில் மிருனாள் தாகூர் செம அழகான ஸ்டில்கள்

மேலும், தமிழ்நாட்டில் ரூ. 175 கோடி வசூல் செய்து, ரூ. 80 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்து, அதில் ரூ. 40 கோடிக்கும் மேல் லாபம் தந்துள்ளது.

வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. லாபம் இத்தனை கோடியா | Karuppu Overseas Collection And Profit

வெளிநாட்டு வசூல் மற்றும் லாபம்

இந்த நிலையில், வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்த வசூல் மற்றும் லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இப்படம் ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளது. இதில் ரூ. 20 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. லாபம் இத்தனை கோடியா | Karuppu Overseas Collection And Profit

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US