குறைந்த விலையில் OTT-ல் Pre Book செய்து படத்தை பார்க்கலாம்.. கசட தபற படக்குழுவின் அதிரடி
ott
chimbu devan
venket prabhu
kasada tabara
By Kathick
வெங்கட் பிரபு, ஹரிஷ் கல்யாண் , ரெஜினா, சந்தனு மற்றும் பலர் நடிப்பில் சிம்புதேவன் இயக்க்தில் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படம் கசட தபற.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி Sony Liv-ல் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விட்டிலிருந்து படியே கசட தபற படத்தை Sony Liv-ல் பார்க்க, blackticket cinemas மூலம் குறைந்த விலையில் Pre booking செய்துள்ளளாம்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US