கஸ்தூரி வீடியோவால் ஷாக் ஆன நெட்டிசன்கள்! எதை கொண்டாட இப்படி ஒரு வீடியோ?
நடிகை கஸ்தூரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரபரப்பாக கருத்துகள் வெளியிடும் அவரை இணையவாசிகள் எல்லோருக்கும் தெரியும்.
கஸ்தூரி கடைசியாக தமிழ் படம் 2ல் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருந்தார். அதன் பின் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்று இருந்தார் அவர். அதற்காக விஜய் டிவி சம்பளம் தரவில்லை என அவர் சர்ச்சைகள் ஏற்படுத்தியதும் எல்லோருக்கும் நினைவிருக்கும்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் கஸ்தூரி கிளாமர் கலந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வங்கியில் தற்போது அவர் இன்ஸ்டாவில் 300k followers பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
வீடியோவை நீங்களே பாருங்க

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
