தனுஷ், ஐஸ்வர்யா செஞ்ச ஒரே தப்பு இதுதான்: நடிகை கஸ்தூரி
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் 18 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக சமீபத்தில் அறிவித்தனர். இருவரும் போகின்ற பாதை வெவ்வேறாக இருப்பதால் தான் இந்த முடிவு என அவர்களே தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர்கள் இடையே என்ன பிரச்சனை என சொல்லி பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. அது பற்றி நடிகை கஸ்தூரி கோபமாக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா செய்த தவறு அவர்கள் பிரிவதை வெளிப்படையாக அறிவித்து அதை விவாதபொருளாக ஆக்கியது தான் என கஸ்தூரி கூறி இருக்கிறார்.
*தனுஷ் ஐஸ்வர்யா செஞ்சதிலேயே மிக பெரிய தப்பு...
— Kasturi Shankar (@KasthuriShankar) January 20, 2022
*அதிகம் விவாகரத்து செய்வது யார் தெரியுமா...
*covid வந்தாலும் எய்ட்ஸ்சுன்னு சொல்லுவாங்க ...
* உங்க கூட்டி குடுக்குற புத்தியை ...
Kasthuri No holds barred talkhttps://t.co/bsgjd7Cih6
Please watch and comment on youtube
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri